• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கிரெடிட் ஸ்கோர் பற்றிய கட்டுக் கதைகள்… கட்டாயம் நீங்க தெரிஞ்சுக்கணும்!!!

GenevaTimes by GenevaTimes
July 7, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
கிரெடிட் ஸ்கோர் பற்றிய கட்டுக் கதைகள்… கட்டாயம் நீங்க தெரிஞ்சுக்கணும்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த உலகில் உள்ள எல்லா விஷயத்திலுமே நன்மை மற்றும் தீமை, உண்மை மற்றும் பொய் ஆகியவை அடங்கி இருக்கும். சொல்லக்கூடிய அனைத்தையும் நம்பி விட்டு அதற்கேற்றவாறு செயல்படுவது மிகவும் தவறு.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, அதனை தீர விசாரித்து அதன் உண்மை தன்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் பொதுவாக கடன்கள் வாங்குவதற்கு சரிபார்க்கப்படும் கிரெடிட் ஸ்கோர் பற்றிய பல்வேறு விதமான கட்டுக் கதைகள் நிலவி வருகிறது. அவற்றை உடைப்பதே இந்த பதிவின் நோக்கம். வாருங்கள்! கிரெடிட் ஸ்கோர் பற்றிய கட்டுக் கதைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விளம்பரம்

அடிக்கடி கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு என்பதை சரி பார்த்தால் அது குறைய வாய்ப்புள்ளது:

பொதுவாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை சரி பார்ப்பது என்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எந்த விதத்திலும் பாதிக்காது. எத்தனை முறை நீங்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை சரி பார்த்தாலும் சரி, அதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைய போவதில்லை.

மாத வருமானம் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்: உங்களுடைய வருமானம் என்பது உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் ஒருபோதும் சேர்க்கப்படாது கிரெடிட் ஸ்கோர் என்பது கிரெடிட் வரலாறு மற்றும் நீங்கள் வாங்கும் கடன் சம்பந்தப்பட்ட நடத்தைகளை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறதே தவிர உங்களுடைய வருமானத்தை பொறுத்து அல்ல.

விளம்பரம்

லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகள் வாங்குவதற்கு கிரெடிட் ஸ்கோர் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது:

லோன் மற்றும் கிரெடிட் கார்டுகள் வாங்குவதற்கு கிரெடிட் ஸ்கோர் அவசியமான ஒன்று என்றாலும் கூட அது மட்டுமே இவற்றை பெறுவதற்கு அவசியமானதாக நீங்கள் நினைத்து விடக்கூடாது. அது தவிர உங்களுடைய வயது, பேமெண்ட் வரலாறு மற்றும் வேலை வகை போன்ற காரணிகளும் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பழைய அக்கவுண்டுகளை மூடுவதால் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தலாம்:

விளம்பரம்

பழைய அக்கவுண்டுகளை நீங்கள் மூடும் பொழுது அது உங்களுடைய கிரெடிட் வரலாற்றை குறுகியதாக மாற்றும். இதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பழைய அக்கவுண்டுகளை தொடர்ந்து பராமரிப்பது நீண்ட கிரெடிட் வரலாற்றை உறுதிப்படுத்தி, கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதற்கு உதவும்.

டெபிட் கார்டுகள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும்:

டெபிட் கார்ட் பயன்படுத்துவதால் எந்த விதத்திலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்பட போவதில்லை. ஏனெனில் நீங்கள் எந்த ஒரு பணத்தையும் இந்த இடத்தில் கடன் வாங்கவில்லை. ஏற்கனவே நீங்கள் டெபாசிட் செய்த பணத்தை மட்டுமே டெபிட் கார்டில் இருந்து வித்ட்ரா செய்வீர்கள். ஆகவே டெபிட் கார்டுக்கும், கிரெடிட் ஸ்கோருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

விளம்பரம்
nw_webstory_embed


nw_webstory_embed

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிரெடிட் ஸ்கோர்களை சரி பார்ப்பது கிடையாது:

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீங்கள் தேர்வு செய்யும் பாலிசிக்கான பிரீமியம் தொகை மற்றும் காப்பீடு போன்றவற்றை நிர்ணயம் செய்வதற்கு கிரெடிட் ஸ்கோரை கட்டாயமாக சரி பார்ப்பார்கள்.

.

Read More

Previous Post

ரோஹித் சர்மா கேப்டனாக நீடிப்பார்.. முற்றுப்புள்ளி வைத்த ஜெய் ஷா

Next Post

உள்ளூர் திரைப்பட இயக்குநரும் விமர்சகருமான மன்சோர் பூத்தே சாலை விபத்தில் பலி | Makkal Osai

Next Post
உள்ளூர் திரைப்பட இயக்குநரும் விமர்சகருமான மன்சோர் பூத்தே சாலை விபத்தில் பலி | Makkal Osai

உள்ளூர் திரைப்பட இயக்குநரும் விமர்சகருமான மன்சோர் பூத்தே சாலை விபத்தில் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin