• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டிஎன்பிஎல் லீக் கிரிக்கெட்: திண்டுக்கல் வெற்றி | TNPL League Cricket Dindigul won

GenevaTimes by GenevaTimes
July 7, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டிஎன்பிஎல் லீக் கிரிக்கெட்: திண்டுக்கல் வெற்றி | TNPL League Cricket Dindigul won
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சேலம்: டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டம் சேலம் எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஷிவம் சிங் 78, இந்திரஜித் 33, பூபதி குமார்23 ரன்கள் சேர்த்தனர். திருச்சி அணி வீரர் கே.ஈஸ்வரன் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திருச்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆர்.ராஜ்குமார் 31 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் 3, சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர்.



Read More

Previous Post

கண்டித்த ஆசிரியரைக் குத்திக் கொன்ற மாணவர்!

Next Post

முன்பின் தெரியாதவர்களுக்கு Train Ticket புக் பண்றீங்களா..? IRCTC-ன் இந்த ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க

Next Post
முன்பின் தெரியாதவர்களுக்கு Train Ticket புக் பண்றீங்களா..? IRCTC-ன் இந்த ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க

முன்பின் தெரியாதவர்களுக்கு Train Ticket புக் பண்றீங்களா..? IRCTC-ன் இந்த ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin