• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்விட்சர்லாந்தை வென்ற இங்கிலாந்து | Euro Cup காலிறுதி | England beat Switzerland penalty shootout Euro quarter final

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்விட்சர்லாந்தை வென்ற இங்கிலாந்து | Euro Cup காலிறுதி | England beat Switzerland penalty shootout Euro quarter final
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டசெல்டார்ஃப்: நடப்பு யூரோ கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜெர்மனியின் டசெல்டார்ஃப் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் சமமான செயல்பாட்டை களத்தில் வெளிப்படுத்தின. முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் பதிவு செய்தன.

ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்தின் எம்போலோ கோல் பதிவு செய்தார். அதற்கான பதில் கோலை 80-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதிவு செய்தது. பெனால்டி பகுதிக்கு அருகில் இருந்து இங்கிலாந்தின் ஸாகா அடித்த ஷாட் கோல் ஆனது. அதன் பிறகு 90 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப்பேஜ் நேரத்திலும் இரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை. அதனால் 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

அதனால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 5-3 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. முதல் வாய்ப்பை ஸ்விட்சர்லாந்து மிஸ் செய்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது. அந்த அணி துருக்கி அல்லது நெதர்லாந்து அணியுடன் அரையிறுதியில் விளையாடும். மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாடுகின்றன.



Read More

Previous Post

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: முக்கிய எதிர்பார்ப்பு என்ன? | Modi-led NDA government’s first budget Tabled in Lok Sabha on July 23

Next Post

திவெட் திட்டங்களில் இணைய 6 மாதத்தில் 3.75% விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது: ஜாஹிட் | Makkal Osai

Next Post
திவெட் திட்டங்களில் இணைய 6 மாதத்தில் 3.75% விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது: ஜாஹிட் | Makkal Osai

திவெட் திட்டங்களில் இணைய 6 மாதத்தில் 3.75% விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது: ஜாஹிட் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin