• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மனோ கணேசனுக்கு எதிராக நாளை போராட்டம்

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மனோ கணேசனுக்கு எதிராக நாளை போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஆ.ரமேஸ்


தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எம்.பி க்கு எதிராக மலையகத்தில் ஐந்து இடங்களில் ஞாயிற்று கிழமை காலை போராட்டங்கள் நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மனித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.


மூன்று மாவட்டங்களில் ஐந்து பிரதான நகரங்களில் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.


அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில்  கொட்டக்கலை நகரில் விநாயகர் ஆலயத்திற்கு முன் காலை 10 மணிக்கும் மற்றும் பொகவந்தலாவை நகரில் மாலை 02 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.


சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி காவத்தை நகரத்தில் காலை 10 மணிக்கும், கேகாலை தெஹியோவிட்ட நகரில் காலை 10 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.


ஊவா மாகாணத்தில் பதுளை நகரத்திலும்,  மனோகணேஷன் எம்.பிக்கு எதிரான இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


1. Kotagala – Vinayagar Kovil at 10:00am


2. Bogawanthalawa – Town at 02:00pm


3. Ratnapaura – Khawatha Town at 10:00am


4. Kegalla – Dehiowita,chinnakuriyana


5. Badulla – 


 *Hon.Minister Jeevan Thondaman’s Media Unit* (R)



Read More

Previous Post

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இணைந்து பாடிய ‘பனங்கருக்கா’ பாடல் வைரல் | Makkal Osai

Next Post

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: முக்கிய எதிர்பார்ப்பு என்ன? | Modi-led NDA government’s first budget Tabled in Lok Sabha on July 23

Next Post
ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: முக்கிய எதிர்பார்ப்பு என்ன? | Modi-led NDA government’s first budget Tabled in Lok Sabha on July 23

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: முக்கிய எதிர்பார்ப்பு என்ன? | Modi-led NDA government's first budget Tabled in Lok Sabha on July 23

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin