• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இணைந்து பாடிய ‘பனங்கருக்கா’ பாடல் வைரல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இணைந்து பாடிய ‘பனங்கருக்கா’ பாடல் வைரல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் போஸ் வெங்கட் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். 2020-ம் ஆண்டு ‘கன்னி மாடம்’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த நிலையில் போஸ் வெங்கட் தற்போது நடிகர் விமல் நடித்துள்ள ‘சார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு முதலில் ‘மா.பொ.சி’ (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். 

பின்னர் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் தலைப்பு ‘சார்’ என்று மாற்றப்பட்டது. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. சித்துகுமார் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு இனியன் ஜே ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘பனங்கருக்கா’ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

Previous articleதிவெட் திட்டங்களில் இணைய 6 மாதத்தில் 3.75% விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது: ஜாஹிட்
Next articleபெறாத கடனுக்காக 2 மாதங்களை துன்புறுத்தலை எதிர்நோக்கி வரும் மாது



Read More

Previous Post

IND vs ZIM T20 : ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்த உலக சாம்பியன்… இந்திய அணி ரசிகர்கள் அதிர்ச்சி…

Next Post

Tamilmirror Online || மனோ கணேசனுக்கு எதிராக நாளை போராட்டம்

Next Post
Tamilmirror Online || மனோ கணேசனுக்கு எதிராக நாளை போராட்டம்

Tamilmirror Online || மனோ கணேசனுக்கு எதிராக நாளை போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin