02

பழைய படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில், ஒரு ஜோடி பாம்புகளில் ஒன்று கொல்லப்பட்டால், மற்றொன்று கொலையாளியைக் கண்டுபிடித்து பழிவாங்குவதாகக் காட்டப்படுகிறது. தமிழில் கமல்ஹாசன் நடித்த நீயா படத்தில் இதே கதைதான் இருக்கும். பாம்பின் கண்ணில் உள்ள படத்தைப் பார்த்து பாம்பு கொலைகாரனைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அறிவியலின் படி, இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை.
&w=750&resize=750,375&ssl=1)
