• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்துதல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தலைமையில் இன்றைய தினம் (06) காலை 9.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோக்கணக்கில் மீன்களை பிடிக்கின்றார்கள். இதனால் சாதாரண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் மீன்வளம் அழிக்கப்படுகின்றது.

கடற்றொழிலாளர் சங்கம்

இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஆகியோரால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரப்பட்டது.

சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் | Legal Fishing Controing Meeting In Mullaitivu

இதற்கு அமைவாக கடந்த 2024.04.17 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக இன்றையதினம் கலந்துரையாடப்பட்டது.

கடற்படை இராணுவம்

இந்தநிலையில், கடற்றொழில் திணைக்களத்தினர், கடற்படை இராணுவம் மற்றும் காவல் துறையினர் இணைந்து சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான தொடர்ச்சியான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் | Legal Fishing Controing Meeting In Mullaitivu

மேலும், இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கடற்படைத் தளபதி, மாவட்ட காவல்துறை பொறுப்பதிகாரி, மாவட்ட இராணுவ அதிகாரி, கடற்படை அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

சம்பந்தன் மறைவு குறித்து உலகத் தமிழர் பேரவை அஞ்சலி – Malaysiakini

Next Post

மனிதனை பாம்புகள் பழி வாங்குமா? ஒரே மாதத்தில் 5 முறை கடித்ததால் பரபரப்பு

Next Post
மனிதனை பாம்புகள் பழி வாங்குமா? ஒரே மாதத்தில் 5 முறை கடித்ததால் பரபரப்பு

மனிதனை பாம்புகள் பழி வாங்குமா? ஒரே மாதத்தில் 5 முறை கடித்ததால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin