01

இந்திய ரிசர்வ் வங்கியான ஆர்பிஐ, உள்நாட்டு நிதி நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வாரணாசியில் உள்ள பனாரஸ் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கியின் மோசமான நிதி நிலை காரணமாக அதன் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்துள்ளது. இந்த முடிவானது ஜூலை 4, 2024 அன்று வணிகம் முடிவடைந்ததிலிருந்து வங்கியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.
&w=750&resize=750,375&ssl=1)
