• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

வீடு புகுந்து மில்லியன் மதிப்பிலான பொருட்களை திருடிய நபர்!!

GenevaTimes by GenevaTimes
July 5, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
வீடு புகுந்து மில்லியன் மதிப்பிலான பொருட்களை திருடிய நபர்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வீடு புகுந்து மில்லியன் மதிப்பிலான பொருட்களை திருடிய நபர்!!

சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் சாலைக்கு அருகில் உள்ள கெய்ர்ன்ஹில் பகுதியில் உள்ள வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது. சுமார் $6.2 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதாக காவல்துறை ஜுலை4 ஆம் தேதி தெரிவித்தது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.



சிங்கப்பூரில் தன்னார்வர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விழா!!

திருட்டு சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை நடத்தியது.

திருட்டில் ஈடுபட்டு நபரை காவல்துறை ஒரே நாளில் கண்டறிந்தது.

திருட்டில் ஈடுபட்ட 30 வயதுடைய நபரை அடையாளம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து $46,200 மதிப்புள்ள ஹண்ட் பேக்,ரத்தினக்கல் மற்றும் விலை உயர்ந்த கைகடிகாரம்,ஒரு ஸ்னீக்கர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன .



சிங்கப்பூரில் மெர்லியன் சிலை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாதா!! எப்போது?

அவர் மீது வழக்கு தொடரப்பட்டு குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நீருபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் மற்றும் அபாரதமும் விதிக்கப்படலாம்.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg

APP LINK : https://play.google.com/store/apps/details?id=com.app.sgtamilan&pli=1



சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!!

The post வீடு புகுந்து மில்லியன் மதிப்பிலான பொருட்களை திருடிய நபர்!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

கோவிட்-19 நோயாளிகளுக்கு இனி வீட்டு தனிமைப்படுத்தல் இல்லை | Makkal Osai

Next Post

Floppy Disk பயன்பாட்டை கைவிட்டது ஜப்பான் அரசு

Next Post
Floppy Disk பயன்பாட்டை கைவிட்டது ஜப்பான் அரசு

Floppy Disk பயன்பாட்டை கைவிட்டது ஜப்பான் அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin