யூரோ கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்தப்படியாக, யூரோ கோப்பை கால்பந்து தொடர், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடையதாகும்.
ஜெர்மனியில் நடந்து வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு ஸட்கர்ட்டில் நடைபெறும் போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
நள்ளிரவு 12.30 மணிக்கு ஹம்பர்க்கில் நடைபெறும் மற்றொரு போட்டியில் உலகக் கோப்பையில் இரண்டாமிடம் பெற்ற பிரான்ஸை, முன்னாள் சாம்பியன் போர்ச்சுகல் சந்திக்கிறது. இது எம்மாப்பே மற்றும் ரொனால்டோ இடையேயான நட்சத்திர போட்டியாக கருதப்படுகிறது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)