04

தோனி: இந்திய கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக அங்கீகரிக்கப்பட்ட எம்எஸ் தோனி, 2020ல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு முதலீடுகள் மற்றும் தொழில்களில் கவனம் செலுத்தினார். டிசம்பர் 2022 இல், பெங்களூர் விமான நிலையத்தில் ‘ஷாகா ஹாரி’ என்ற வெஜிடேரியன் உணவகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
&w=750&resize=750,375&ssl=1)
