• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தெகிவளை மிருகக்காட்சி சாலையை மூடுமாறு எழுப்பப்படும் குரல்

GenevaTimes by GenevaTimes
July 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தெகிவளை மிருகக்காட்சி சாலையை மூடுமாறு எழுப்பப்படும் குரல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெகிவளை மிருகக்காட்சி சாலையை மூடுமாறும் விலங்குகளை முறையாக கவனிக்குமாறும் வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பல்வேறுபட்ட தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.


இலங்கையில் (Sri Lanka) மக்கள் அதிகமாக வந்து பார்வையிட்டு மகிழும் மிருகக்காட்சி சாலைகளில் தெகிவளை மிருகக்காட்சி சாலை முதன்மையாக காணப்படுகின்றது.


எனினும், பல ஆண்டுகளாக, இங்குள்ள விலங்குகள் போதுமான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் வாழ்கின்றன.

மிருகங்களின் நிலைமை

இதன்காரணமாக, கால்நடைகள் ஆரோக்கியம் குன்றி காணப்படுவதாகவும் மற்றும் அவதிப்படுவதாகவும் பல்வேறுபட்ட தரப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். 

தெகிவளை மிருகக்காட்சி சாலையை மூடுமாறு எழுப்பப்படும் குரல் | Shut Down Dehiwala Zoo

எனவே, இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவருவதால் மிருகக்காட்சி சாலையை மூடுமாறு பலரும் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[6OM7SUV
]

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 

GalleryGalleryGallery

Read More

Previous Post

ஆமை கடத்தல் கும்பல் முறியடிப்பு ; 400 ஆமைகள் மீட்பு | Makkal Osai

Next Post

தன்னை ஏளனம் செய்த அதே மைதானத்தில் அரங்கை அதிர வைத்த ஹர்திக்… நெகிழ்ச்சி வீடியோ

Next Post
தன்னை ஏளனம் செய்த அதே மைதானத்தில் அரங்கை அதிர வைத்த ஹர்திக்… நெகிழ்ச்சி வீடியோ

தன்னை ஏளனம் செய்த அதே மைதானத்தில் அரங்கை அதிர வைத்த ஹர்திக்... நெகிழ்ச்சி வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin