திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
Read More

