• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலக அதிசயத்தை பார்த்து வியந்த உலக அழகிகள்!

GenevaTimes by GenevaTimes
July 4, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
உலக அதிசயத்தை பார்த்து வியந்த உலக அழகிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக அதிசயங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலை 30 நாடுகளை சேர்ந்த 110 மாடல் அழகிகள் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

அவர்கள் தாஜ் மகாலை பார்வையிடும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

இங்கிலாந்து, வங்கதேசம், வியட்நாம், பிரேசில், பிஜி, உகாண்டா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாடல்கள் பாரம்பரிய ஆடையில் தாஜ் மகாலை காண வருகை தந்தனர்.

28 ஆண்டுகளுக்கு பிறகு பன்னாட்டு அழகிப் போட்டியை (மிஸ் டீன் இண்டர்நேஷனல்) இந்தியா ஒருங்கிணைத்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த உலக அழகிகள் இந்தியாவின் அதிசயத்தை பார்வையிட்டனர்.

Read More

Previous Post

உலகக் கோப்பையுடன் மோடியை சந்தித்த இந்திய அணி

Next Post

“என் பாதையை நான் தேர்வு செய்தேன்” – பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 14 வயது இந்திய வீராங்கனை | 14 year old indian swimmer Dhinidhi Desinghu in paris olympics

Next Post
“என் பாதையை நான் தேர்வு செய்தேன்” – பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 14 வயது இந்திய வீராங்கனை | 14 year old indian swimmer Dhinidhi Desinghu in paris olympics

“என் பாதையை நான் தேர்வு செய்தேன்” - பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 14 வயது இந்திய வீராங்கனை | 14 year old indian swimmer Dhinidhi Desinghu in paris olympics

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin