02

கணவன் – மனைவி இணைந்து வீட்டுப் பொறுப்புகளை பார்ப்பது மட்டுமின்றி, நிதியிலும் சிலவற்றை செய்தால், வரியை குறைத்து பொருளாதார நிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, இருவரும் இணைந்து வீட்டுக் கடன் வாங்குவது, மனைவியின் மேல்படிப்புக்காக கடன் வாங்குவது, மனைவிக்கு கடன் வழங்குவது போன்றவற்றால் உங்கள் வரிப் பணத்தை சேமிக்கலாம்.
&w=750&resize=750,375&ssl=1)
