• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு பேரிடி

GenevaTimes by GenevaTimes
July 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு பேரிடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.



எனினும் இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது நேற்று குறைவடைந்த நிலையில் இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது.


முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.



இன்றைய தங்க நிலவரம்


இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 718,718 ரூபாவாக காணப்படுகின்றது.


24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,360 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 202,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,250 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ( 22 karat gold 8 grams) 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு பேரிடி | Today Gold Price In Sri Lanka World Gold Market

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,190 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 177,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.



எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


செட்டியார் தெரு விபரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 194,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு பேரிடி | Today Gold Price In Sri Lanka World Gold Market



அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று180,000  ரூபாவாக பதிவாகியுள்ளது.

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்: 200 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Next Post

உண்மையிலே வெள்ளை காகா இருக்குப்பா : ஹவுராவில் மீட்கப்பட்ட வெள்ளை காகம்

Next Post
உண்மையிலே வெள்ளை காகா இருக்குப்பா : ஹவுராவில் மீட்கப்பட்ட வெள்ளை காகம்

உண்மையிலே வெள்ளை காகா இருக்குப்பா : ஹவுராவில் மீட்கப்பட்ட வெள்ளை காகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin