• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலிக்காக இரா. சம்பந்தன் பூதவுடல்

GenevaTimes by GenevaTimes
July 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலிக்காக இரா. சம்பந்தன் பூதவுடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது (R. Sampanthan) பூதவுடல் யாழ்ப்பாணத்தில் (jaffna) அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.


கொழும்பில் (colombo) இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக அங்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று (04) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

விமானம் மூலம் திருகோணமலை

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பந்தனின் குடும்பத்தார் அவரது பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலிக்காக இரா. சம்பந்தன் பூதவுடல் | R Sampanthan Funeral In Jaffna Today

இராஜவரோதயம் சம்பந்தனது புகழுடல் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.


மேலும், சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மோசடி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – வினா விடை – Malaysiakini

Next Post

எல்.கே.அத்வானி டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Next Post
எல்.கே.அத்வானி டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

எல்.கே.அத்வானி டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin