ஜூன் 14-ஆம் தேதி மகாராஜா படம் வெளியானது. நித்திலன் சாமிநாதன் தயாரிப்பில் வெளியான விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
மகாராஜா வெளியாகி இரண்டு வாரங்களான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடி வசூலை தாண்டியுள்ளது.
அரண்மனை 4 படம் மட்டுமே இந்த வருடம் 100 கோடி வசூல் சாதனை படைத்தது.
மேலும் மகாராஜா படமும் இந்த வசூலை எட்டியுள்ளது. அரண்மனை 4 படத்தைத் தொடர்ந்து இப்படமும் 100 கோடி வசூல் சாதனையை படைத்துள்ளதால் இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை ஈட்டிய இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

