• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தொடரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகள்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்

GenevaTimes by GenevaTimes
July 3, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தொடரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகள்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (Sri Lanka Bureau of Foreign Employment) விசேட புலனாய்வு பிரிவினரால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் துபாய் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக அதே பகுதியில் உள்ள மூன்று நபர்களிடமிருந்து 8 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மேலதிக விசாரணை


இதனடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் தெமட்டகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகள்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண் | Dubai Qatar Job Scam Woman Arrest In Sri Lanka

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று இரவு தலங்கமை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (3) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 

Read More

Previous Post

இஸ்ரேலிய நிறுவனங்கள் மலேசியாவில் செயல்பட அனுமதிக்காது – அரசு நிறுவனம் – Malaysiakini

Next Post

‘புதிய மொந்தையில் பழைய கள்’ – புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து | New criminal laws: ‘Old wine in new bottles’ says retired SC judge Justice Chelameswar

Next Post
‘புதிய மொந்தையில் பழைய கள்’ – புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து | New criminal laws: ‘Old wine in new bottles’ says retired SC judge Justice Chelameswar

‘புதிய மொந்தையில் பழைய கள்’ - புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து | New criminal laws: ‘Old wine in new bottles’ says retired SC judge Justice Chelameswar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin