06

இந்தியாவில் சிட்டி வங்கியின் வணிகத்தை ஆக்சிஸ் வங்கி ரூ.11,603 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் விளைவாக, சிட்டி பேங்க் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகள் இனி ஆக்சிஸ் வங்கியால் கையாளப்படும். ஜூலை 15, 2024க்குள் இடமாற்றம் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
