• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சிங்கப்பூரில் நடைபெறுகிறது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்!!

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் நடைபெறுகிறது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர், சிங்கப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர், வரும் நவம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில், நடப்பு உலக சாம்பியனும், சீன வீரருமான டிங் லிரனும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷும் மோத உள்ளனர்.

இந்தப் போட்டியை சென்னை, டெல்லி, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தன. இதில், போட்டியை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.

விளம்பரம்

அதன்படி, சென்னை வந்த அதிகாரிகள், வர்த்தக மையம், நேரு விளையாட்டு அரங்கம் ஆகிய இரண்டு இடங்களை ஆய்வுசெய்தனர். இந்நிலையில், சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறியுள்ள 2-ஆவது தமிழ்நாட்டு வீரர் குகேஷ் என்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:  
நான் பேசியதை நீக்கினாலும், உண்மையை நீக்க முடியாது… அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது குறித்து ராகுல் கருத்து

விளம்பரம்

இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Read More

Previous Post

Today Gold and Silver Rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு.. இன்றைய மார்க்கெட் நிலவரம் இதுதான்!-check out the gold and silver price on july 02 2024 in chennai

Next Post

உளுந்தம் பருப்பு விலை உயர்வால் முடங்கும் அப்பளம் தொழில்: தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு?  | Papadam making industry crippled by rising dal prices: 3 lakh workers affected?

Next Post
உளுந்தம் பருப்பு விலை உயர்வால் முடங்கும் அப்பளம் தொழில்: தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு?  | Papadam making industry crippled by rising dal prices: 3 lakh workers affected?

உளுந்தம் பருப்பு விலை உயர்வால் முடங்கும் அப்பளம் தொழில்: தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு?  | Papadam making industry crippled by rising dal prices: 3 lakh workers affected?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin