• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹாத்ரஸில் உயிரிழந்தோருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: உ.பி. முதல்வர்

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஹாத்ரஸில் உயிரிழந்தோருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: உ.பி. முதல்வர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹாத்ரஸில் ஆன்மிகச் சொற்பொழிவில் பாதிப்படைந்தோருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில், போலே பாபா தலைமையிலான ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த சொற்பொழிவில் பங்கேற்ற மக்கள், திரும்பி வெளியே செல்ல முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனால், கூட்டத்தில் சென்ற சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தும் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணத்தொகையாக அறிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் காவல்துறை குழுவையும் நியமித்துள்ளார்.

இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி இஸ்லாமியர் அடித்துக் கொலை: ஜார்க்கண்டில் அதிர்ச்சி!

Read More

Previous Post

தமிழ்த் தேசியம் விலைபோகாமல் பாதுகாத்த பெருந்தலைவர் சம்பந்தன்

Next Post

“உங்களுடன் பணியாற்றியதை பாக்கியமாக கருதுகிறேன்” – ராகுல் திராவிட் பிரியாவிடை | was privilege to work with team india Rahul Dravid Farewell

Next Post
“உங்களுடன் பணியாற்றியதை பாக்கியமாக கருதுகிறேன்” – ராகுல் திராவிட் பிரியாவிடை | was privilege to work with team india Rahul Dravid Farewell

“உங்களுடன் பணியாற்றியதை பாக்கியமாக கருதுகிறேன்” - ராகுல் திராவிட் பிரியாவிடை | was privilege to work with team india Rahul Dravid Farewell

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin