• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியாவில் ஆண் நண்பரை கொடூரமாக பழிவாங்கிய பெண் மருத்துவர் கைது

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியாவில் ஆண் நண்பரை கொடூரமாக பழிவாங்கிய பெண் மருத்துவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின்-பீகார் (Bihar) மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பரரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டின்பேரில் குறித்த பெண் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட ஆண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் மருத்துவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் ஆண் நண்பரை கொடூரமாக பழிவாங்கிய பெண் மருத்துவர் கைது | Female Doctor Attack Friend Sharp Weapon India

இதன்போது, ஆண் நண்பர் தம்முடன் ஐந்து ஆண்டுகளாக பழகிய நிலையில் திருமணத்துக்கு சம்மதிக்காத காரணத்தினாலேயே குறித்த பெண் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பழிவாங்கும் விதமாக, ஆண் நண்பரை தனது வீட்டிற்கு வரவழைத்து, தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

115,000 டீசல் வாகன உரிமையாளர்களுக்கு BUDI Individu உதவித் தொகைக்கு ஒப்புதல் | Makkal Osai

Next Post

Coimbatore : கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா? நெல்லையை தொடர்ந்து கோவையா.. என்ன நடக்கிறது திமுகவில்!-coimbatore mayor coimbatore mayor kalpana ananda kumar resigns

Next Post
Coimbatore : கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா? நெல்லையை தொடர்ந்து கோவையா.. என்ன நடக்கிறது திமுகவில்!-coimbatore mayor coimbatore mayor kalpana ananda kumar resigns

Coimbatore : கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா? நெல்லையை தொடர்ந்து கோவையா.. என்ன நடக்கிறது திமுகவில்!-coimbatore mayor coimbatore mayor kalpana ananda kumar resigns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin