• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


8

திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ‘அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு’ என்ற கோரிக்கையின் அடிப்படையில் இன்று (02) கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த பட்டதாரிகள் “கனவுகளோடு பட்டம் பெற்ற எம்மை கண்ணீரோடு போராட செய்யாதீர்”, “பல்கலைக்கு சென்றது இன்று பட்டினியில் கிடக்கத்தானா?”, “கஷ்டப்பட்டு பெற்ற பட்டம் வீட்டிலே பட்டதாரிகள் நாங்கள் வீதியிலே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

பின்னர் அங்கிருந்து ஆளுநர் அலுவலகத்தை நோக்கி நடைபவனியாக வந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஆளுநர் செயலாளரிடம் கையளித்திருந்தார்கள்.



Read More

Previous Post

செந்தோசா கடலில் விழுந்த பெண் கைது!!

Next Post

நாடாளுமன்ற உரையின் நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம் | ‘Selective expunction’: Rahul Gandhi wants Om Birla to restore Lok Sabha speech

Next Post
நாடாளுமன்ற உரையின் நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம் | ‘Selective expunction’: Rahul Gandhi wants Om Birla to restore Lok Sabha speech

நாடாளுமன்ற உரையின் நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம் | 'Selective expunction': Rahul Gandhi wants Om Birla to restore Lok Sabha speech

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin