இது தொடர்பான வீடியோவை ஒருவர் டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
வீடியோவில், கடலோர காவல்படை அதிகாரிகள் அவரை காப்பாற்றும் போது, அந்த பெண் பாதுகாப்பு மிதவையை கெட்டியாக பிடித்திருப்பதைக் காணலாம்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களும் அந்தப் பெண்ணை காப்பாற்றுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

