• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இயக்குநர் ஷங்கரிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: ரகுல் ப்ரீத் சிங்

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இயக்குநர் ஷங்கரிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: ரகுல் ப்ரீத் சிங்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘இந்தியன் 2’, ஜூலை 12-ம் தேதி வெளியாகிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்தபோது, இயக்குநர் ஷங்கரிடம் இருந்து அதிகம் கற்றுக்கொண்டதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஜாம்பவனாக இருக்கும் இயக்குநர் ஷங்கருடன் பணிபுரிய கிடைத்த வாய்ப்பை தனி சலுகையாக கருதுகிறேன். அவர் அற்புதமான இயக்குநர். கதாபாத்திரங்களை அவர் பார்க்கும் விதம், அவரது நோக்கம், படப்பிடிப்பு தளத்தில் நுணுக்கங்களை அவர் சேர்க்கும் விதம் என அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். ‘இந்தியன் 2’ படப்பிடிப்புத் தளம் உண்மையிலேயே சிறந்த அனுபவத்தை கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

The post இயக்குநர் ஷங்கரிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: ரகுல் ப்ரீத் சிங் appeared first on Thinakaran.

Read More

Previous Post

பாதுகாப்பான சமூக ஊடக சூழல் அமைப்பிற்கான சட்ட கட்டமைப்பை அமைக்கவும் – நிபுணர்கள் – Malaysiakini

Next Post

இப்படியும் ஒரு மோசடியா? – Dating app-ல் வாட்ஸ் அப் நம்பரை பகிர்ந்ததால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்! – News18 தமிழ்

Next Post
இப்படியும் ஒரு மோசடியா? – Dating app-ல் வாட்ஸ் அப் நம்பரை பகிர்ந்ததால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்! – News18 தமிழ்

இப்படியும் ஒரு மோசடியா? - Dating app-ல் வாட்ஸ் அப் நம்பரை பகிர்ந்ததால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin