• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

புக்கிட் தீமா விரைவுச் சாலையில் பேருந்துக்கு அடியில் சிக்கிய நபர் உயிரிழந்தார்!!

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
புக்கிட் தீமா விரைவுச் சாலையில் பேருந்துக்கு அடியில் சிக்கிய நபர் உயிரிழந்தார்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் அடியில் சிக்கியிருந்த 23 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிக்கி கொண்டார்.

இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை விரைந்தன.

பேருந்துக்கு அடியில் சிக்கி கொண்ட நபரை நீரழுத்தக் கருவியின் உதவியுடன் மீட்டனர். அதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் ஜூன் 30 அன்று நடந்ததாக 8 வேர்ல்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான வீடியோ Singapore Road Accident முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read More

Previous Post

கைதி 2, சர்தார் 2, தீரன் அதிகாரம் 2… எல்லாமே பார்ட் 2-னா எப்படி? | Makkal Osai

Next Post

சம்பந்தனின் மறைவிற்கு நாடாளுமன்றில் சபாநாயகர் இரங்கல்

Next Post
சம்பந்தனின் மறைவிற்கு நாடாளுமன்றில் சபாநாயகர் இரங்கல்

சம்பந்தனின் மறைவிற்கு நாடாளுமன்றில் சபாநாயகர் இரங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin