04

இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும், நட்சத்திர வீரர் விராட் கோலியும் இணைந்து, இந்தியாவுக்கு உலகக் கோப்பையை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், 2011 ஒருநாள் உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றதையும், அதில் விராட் கோலி இடம்பெற்று இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)