• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தண்டவாளம் உடைந்துள்ளதால் கடலோர ரயில் சேவைகள் பாதிப்பு

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தண்டவாளம் உடைந்துள்ளதால் கடலோர ரயில் சேவைகள் பாதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


17

கடலோர ரயில் பாதையின் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.

இதனால் கடலோர வழித்தடத்தில் ஒரு தண்டவாளத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியின் திருத்தப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.



Read More

Previous Post

பினாங்கு ஹஸில் கட்டடம் திறப்பு வாயிலாக சரித்திரம் படைத்தது | Makkal Osai

Next Post

Thoothukudi Firing:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு..அதிகாரிகள் மீது கடுகடுத்த ஐகோர்ட் – நீதிபதிகள் கேட்ட நச் கேள்வி!-madras high court adjourned thoothukudi firing case on july 15

Next Post
Thoothukudi Firing:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு..அதிகாரிகள் மீது கடுகடுத்த ஐகோர்ட் – நீதிபதிகள் கேட்ட நச் கேள்வி!-madras high court adjourned thoothukudi firing case on july 15

Thoothukudi Firing:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு..அதிகாரிகள் மீது கடுகடுத்த ஐகோர்ட் - நீதிபதிகள் கேட்ட நச் கேள்வி!-madras high court adjourned thoothukudi firing case on july 15

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin