• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Ind vs SA T20 World Cup Final: இந்தியா – தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பை

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in விளையாட்டு
Reading Time: 3 mins read
0
Ind vs SA T20 World Cup Final: இந்தியா – தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



June 29, 2024, 9:22 pm IST

Ind vs SA T20 World Cup Final: நேரலை

June 29, 2024, 11:56 pm IST

தொடர் நாயகன் பும்ரா

உலகக்கோப்பை டி20 தொடர் நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது

June 29, 2024, 11:53 pm IST

ஆட்டநாயகன் கோலி

இந்திய அணிக்காக 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியுடன் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் விராட் கோலி.

விளம்பரம்
June 29, 2024, 11:42 pm IST

17 ஆண்டுகளுக்கு பின்…

2007-ஆம் ஆண்டில் இந்திய அணி தோனி தலைமையில் டி20 உலகக்கோப்பையை வென்ற நிலையில், 17 ஆண்டுகளுக்கு பின்னர் ரோஹித் சர்மா தலைமையில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

June 29, 2024, 11:34 pm IST

இந்திய அணி சாம்பியன்

உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.

June 29, 2024, 10:58 pm IST

15 ஆவது ஓவரில் 24 ரன்கள்

அக்சர் படேல் வீசிய 15 ஆவது ஓவரில் 24 ரன்கள் எடுத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்த ஓவரில் 6 சிக்சர்களை தென்னாப்பிரிக்க அணியின் கிளாசன் விளாசினார்.

தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 5 ஓவர்களில் 30 ரன்கள் தேவை

விளம்பரம்
June 29, 2024, 10:54 pm IST

தென்னாப்பிரிக்கா அபாரம்

குல்தீப் யாதவ் வீசிய 14 ஆவது ஓவரில் 14 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்க அணி.

தென்னாப்பிரிக்கா – 14 ஓவர்களில் 123/4

June 29, 2024, 10:47 pm IST

குவின்டன் டி காக் அவுட்

தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக ரன்கள் குவித்த குவின்டன் டி காக் 39 (31 பந்த) ரன்களில் அர்ஷ்தீப் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.

June 29, 2024, 10:43 pm IST

தென்னாப்பிரிக்கா 100

12 ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 101 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

விளம்பரம்
June 29, 2024, 10:28 pm IST

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அவுட்

21 பந்துகளில் ஒரு சிக்சர் 3 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்திருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அக்சர் படேல் வீசிய 9 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தில் போல்டாகி வெளியேறினார்

June 29, 2024, 10:05 pm IST

கேப்டன் அவுட்

அர்ஷ்தீப் சிங் வீசிய 3 ஆவது ஓவரில் தென்னாப்பிரிக்க அணியின் எய்டன் மார்க்கரம் ஆட்டமிழந்தார். 3 ஆவது பந்தை எதிர்கொண்ட அவர், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

எய்டன் மார்க்ரம் – 4 (5 பந்துகளில்)

ஸ்கோர் – 2.3 ஓவர் – 12/2

June 29, 2024, 9:59 pm IST

பும்ரா அசத்தல்

2 ஆவது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா 3 ஆவது பந்தில் தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸை போல்டாக்கினார்.

விளம்பரம்
June 29, 2024, 9:52 pm IST

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

177 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

June 29, 2024, 9:41 pm IST

20 ஆவது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே…

கடைசி ஓவரில் இந்திய அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியின் ஆன்ரிக் நோர்க்கியா 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

June 29, 2024, 9:40 pm IST

ரிக்கார்ட் ஏற்படுத்திய இந்திய அணி

உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டிகளில் அதிகமான ரன்களை (176 ரன்கள்) குவித்த அணி என்ற ரிக்கார்டை இந்திய அணி ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்
June 29, 2024, 9:39 pm IST

இந்தியா 176

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்கள் குவித்துள்ளது.

June 29, 2024, 9:32 pm IST

விராட் கோலி அவுட்

யான்சென் வீசிய 19 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை சிக்சர் அடிக்க முயன்ற விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 59 பந்துகளில் 2 சிக்சர் – 6 பவுண்டரியுடன் 76 ரன்க்ள எடுத்தார் விராட் கோலி.

June 29, 2024, 9:31 pm IST

விராட் கோலி அவுட்

யான்சென் வீசிய 19 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை சிக்சர் அடிக்க முயன்ற விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

விளம்பரம்
June 29, 2024, 9:28 pm IST

50 ரன்கள் பார்ட்னர்ஷிப்

18.3 ஓவர்களில் விராட் கோலி – ஷிவம் துபே இணை 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்துள்ளனர்.

June 29, 2024, 9:24 pm IST

18 ஆவது ஓவரில் 16 ரன்கள்

ககிசோ ரபாடா வீசிய 18 ஆவது ஓவரில் இந்திய அணி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட மொத்தம் 16 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்கோர் 150/4

June 29, 2024, 9:22 pm IST

மிக மெதுவாக விளையாடிய கோலி

48 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி. இன்னும் 3 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில், அதிரடியாக அவர் ரன் சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

விளம்பரம்
June 29, 2024, 9:22 pm IST

விராட் கோலிக்கு முதல் 50

நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது முதல் 50 ரன்களை பதிவு செய்துள்ளார் விராட் கோலி.

June 29, 2024, 9:22 pm IST

72 ரன்கள் பார்ட்னர்ஷிப்

4 ஆவது விக்கெட்டிற்கு அக்சர் படேலும் – விராட் கோலியும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அலட்சியத்தால் அக்சர் படேல் விக்கெட்டை இழந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

June 29, 2024, 9:22 pm IST

4 சிக்சர் அடித்த அக்சர்

31 பந்துகளில் 4 சிக்சர் 1 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் படேல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

விளம்பரம்
June 29, 2024, 9:22 pm IST

அக்சர் படேல் அவுட்

அக்சர் படேல் ரன் அவு முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

June 29, 2024, 9:22 pm IST

அக்சர் படேல் சிக்சர்

June 29, 2024, 9:22 pm IST

கோலி – அக்சர் படேல் பார்ட்னர்ஷிப்

4 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த விராட் கோலி – அக்சர் படேல் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். தற்போது வரை இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

விளம்பரம்
June 29, 2024, 9:22 pm IST

10 ஓவர்களில் 75 ரன்கள்

இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.

June 29, 2024, 9:22 pm IST

இந்திய அணியின் முதல் சிக்சர்

தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் வீசிய 8 ஆவது ஓவரின் 3 ஆவது பந்தை சிக்சருக்கு விளாசினார் அக்சர் படேல்…

June 29, 2024, 9:22 pm IST

தடுமாறும் இந்திய அணி

பவர்ப்ளேயான 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளனர்.

ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆட்டமிழந்துள்ளனர்.

பவர்ப்ளேயில் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

விளம்பரம்
  • First Published : June 29, 2024, 3:09 pm IST

Read More

Previous Post

ஆந்திராவில் முதியோர் மாத உதவித் தொகை: ரூ.4,000 வழங்கிய சந்திரபாபு | Andhra CM Chandrababu Naidu disburses welfare pensions to beneficiaries

Next Post

மோசடி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – வினா விடை – Malaysiakini

Next Post
மோசடி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – வினா விடை – Malaysiakini

மோசடி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – வினா விடை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin