• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


118

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் அறுபது (60) வருட அரச சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவையைப் பாராட்டி கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக நடைபெற்றது.

மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்க, 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி நில அளவைத் திணைக்களத்தில் சேவையில் இணைந்தார். மேலும் 03 ஜூலை 1974 இல் அமைச்சரவை அலுவலகத்தில் மொழி பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, 2024 ஜூலை 3ஆம் திகதி, அவர் அமைச்சரவை அலுவலகத்தில் ஐம்பது (50) ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.



Read More

Previous Post

ஜப்பானின் ஃபுஜி மலையில் ஏறுவதற்குப் புதிய கட்டணம் | Makkal Osai

Next Post

புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் தில்லியில் முதல் எஃப்ஐஆா் பதிவு: வழக்கை தள்ளுபடி செய்துவிட்டதாக மத்திய அமைச்சா் அமித் ஷா தகவல்

Next Post
புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் தில்லியில் முதல்  எஃப்ஐஆா் பதிவு:
வழக்கை தள்ளுபடி செய்துவிட்டதாக மத்திய அமைச்சா் அமித் ஷா தகவல்

புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் தில்லியில் முதல் எஃப்ஐஆா் பதிவு: வழக்கை தள்ளுபடி செய்துவிட்டதாக மத்திய அமைச்சா் அமித் ஷா தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin