• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மனைவியை கொலை செய்ததாக வேலையில்லாத கணவர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 1, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மனைவியை கொலை செய்ததாக வேலையில்லாத கணவர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இரண்டு வாரங்களுக்கு முன்பு பெக்கான் பத்து காஜாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது மனைவியைக் கொன்றதாக வேலையில்லாத ஆடவர்  மீது இன்று பத்து காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஹைரில் அனாஸ் (rpt: Anaas) அப்துல்லா 37, மாஜிஸ்திரேட் அஸ்லின் ஜெட்டி ஜைனல் அபிடின் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு தலையசைத்தார். ஆனால் வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூன் 20 ஆம் தேதி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஹோட்டல் அறையில் நிஸ்யா சியாகிலா ஷஹாருன் (32) என்பவரை கொலை செய்ததாக குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றம் ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தது. அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் வான் முகமட் அமீருல் நஜிஃப் வான் சுல்பிக்ரி ஆஜராகிய வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகவில்லை.

Previous articleமாமன்னரின் முடிசூட்டு விழாவினை முன்னிட்டு குட் வைப்ஸ் திருவிழா ரத்து
Next articleகுடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் மூத்த குடிமக்கள் மலாய் மொழி தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம்



Read More

Previous Post

நான் யார் என்று தெரியாமல் பேசி விட்டார்கள்.. அவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன்

Next Post

சிங்கப்பூரில் முதியவர்களுக்கு இலவசப் பேருந்து வசதி!!

Next Post
சிங்கப்பூரில் முதியவர்களுக்கு இலவசப் பேருந்து வசதி!!

சிங்கப்பூரில் முதியவர்களுக்கு இலவசப் பேருந்து வசதி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin