• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்ட நிவேதா பெத்துராஜ்!! அதுவும் அந்த இடத்திலா!!

GenevaTimes by GenevaTimes
July 1, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்ட நிவேதா பெத்துராஜ்!! அதுவும் அந்த இடத்திலா!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்ட நிவேதா பெத்துராஜ்!! அதுவும் அந்த இடத்திலா!!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள விரும்பியதாக நிவேதா பெத்துராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிறந்து நன்றாக தமிழ் பேசும் நடிகைகளுக்கு கோலிவுட்டில் நல்ல பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதற்கு சரியான உதாரணம் நடிகை நிவேதா பெத்துராஜ்.தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அருகில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் சிறு வயதாக இருக்கும்போதே துபாய் சென்றதால் தனது பள்ளி மற்றும் கல்லூரிகளை அங்கேயே முடித்தார். பின்னர் 2015 மிஸ் இந்தியா யுஏஇ போட்டியில் வென்றார்.அதன் பிறகு இவர் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் எம்மனசு தங்கம், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இவர் நடிப்பை தாண்டி சிறந்த கார் ரேசராகவும், பேட்மிட்டன் வீராங்கனையாகவும் இருக்கிறார்.

முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்தாலும், அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. ஒரு கட்டத்தில், நிவேதா பெத்துராஜ், எச்சரிக்கையுடன், டோலிவுட்டிற்கு ஒதுங்கிவிட்டார். அங்கு அவர் தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. அல்லு அர்ஜுனுடன் ஆலவைகுண்டபுரமுலு, ரெட் போன்ற தொடர் வெற்றிகளை கொடுத்த நிவேதா பெத்துராஜ் டோலிவுட்டில் பிரபலமான நடிகையாகிவிட்டார்.



சைக்கிள் ஓட்டியே உலக நாடுகளை சுற்றிப் பார்த்த சிங்கப்பூரர்!! அதுவும் இத்தனை கிலோமீட்டரா?

சமீபத்தில் இவர் நடித்த பருவு என்ற வெப் சீரிஸ் தெலுங்கில் வெளியானது. விளம்பரத்தின் ஒரு பகுதியாக, நிவேதா பெத்துராஜ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது படத்தின் ப்ரோமோஷன் என்று பின்னர் தெரியவந்தது. பருவு வெப் சீரிஸின் விளம்பரத்திற்காக பல்வேறு பேட்டிகளை அளித்து வரும் அவர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் விருப்பம் குறித்து பேசியிருந்தார்.

அவர் அளித்த பேட்டியில் “எனக்கு பிளம் உதடுகள் வேண்டும், எனக்கு ஊசி போட முடியுமா என்று என் மருத்துவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நான் உன்னை கொன்று விடுவேன் இதுவே நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறிவிட்டார்”.ஆனால், பாலிவுட் படங்களில் நடிக்க வருவதற்கு முன், அறுவை சிகிச்சை செய்து முகத்தை மாற்றிக் கொள்பவர்களும் உள்ளனர்.
என்னைக் கேட்டால் அது நல்லது இல்லை என சொல்வேன் என்று கூறினார்.
ஏனென்றால் நித்யா மேனன், சாய் பல்லவி போன்ற நடிகைகள் அதையெல்லாம் செய்யாமல் அழகாக இருக்கிறார்கள்” என்றார் நிவேதா பெத்துராஜ்.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



சிங்கப்பூரில் முதியவர்களுக்கு இலவசப் பேருந்து வசதி!!

The post பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்ட நிவேதா பெத்துராஜ்!! அதுவும் அந்த இடத்திலா!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் மூத்த குடிமக்கள் மலாய் மொழி தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் | Makkal Osai

Next Post

Tamilmirror Online || ’உறவின் இணைப்பு பாலம்’’: ஹக்கீம் அனுதாபம்

Next Post
Tamilmirror Online || ’உறவின் இணைப்பு பாலம்’’: ஹக்கீம் அனுதாபம்

Tamilmirror Online || ’உறவின் இணைப்பு பாலம்’’: ஹக்கீம் அனுதாபம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin