தலங்கம பிரதேசத்தில் நேற்று வாளுடன் வீதிக்குச் சென்ற நபரொருவர் வீதியில் பயணித்த பொதுமக்களை தாக்கியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் குடிபோதையில் இருந்துள்ளதாகவும் இதன்போது வீதியிலிருந்த 4 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R

&w=1200&resize=1200,675&ssl=1)