• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம்

GenevaTimes by GenevaTimes
July 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை (Sri Lanka) கடற்பரப்புக்குள் அத்துமீறும்  இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யக் கோரி யாழ். மாவட்ட கடற்தொழில்
அமைப்புகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது  இன்று (01) யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள்

இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டமானது ஊர்வலமாக  யாழ்ப்பாணம் (Jaffna) மருதடிச் சந்தியில் ஆரம்பித்து இந்திய துணைத்
தூதரகம் முன்றலில் நிறைவுற்றது.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் | Protest In Jaffna To Arrest Indian Fishermen


இதன்போது, கடற்தொழில் அமைப்புகளால் இந்தியத் தூதருக்கு மகஜர் ஒன்றும்
கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி முதல் இன்று வரையில் 32 படகுகளுடன் 238 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGallery

Read More

Previous Post

சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு!! – SG Tamilan

Next Post

சமூக செயல்பாட்டாளர் மேதா பாட்கருக்கு 5 மாத சிறை தண்டனை!

Next Post
சமூக செயல்பாட்டாளர் மேதா பாட்கருக்கு 5 மாத சிறை தண்டனை!

சமூக செயல்பாட்டாளர் மேதா பாட்கருக்கு 5 மாத சிறை தண்டனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin