• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மதுரைக்கு வரிச்சூர் செல்வம் போல பீகாரில் ஒரு நடமாடும் நகைக்கடை… யார் இவர்?

GenevaTimes by GenevaTimes
July 1, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
மதுரைக்கு வரிச்சூர் செல்வம் போல பீகாரில் ஒரு நடமாடும் நகைக்கடை… யார் இவர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

மதுரைக்கு ஒரு வரிச்சூர் செல்வம் போல, பீகாரில் ஒரு நடமாடும் நகைக்கடையாக பிரேம் சிங் என்பவர் திகழ்ந்து வருகிறார்.

பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பிரேம் சிங், தனது உடலில் 5 கிலோவிற்கு மேல் நகைகளை அணிந்துள்ளார். மேலும், தனது பைக்கை 150 முதல் 200 கிராம் வரை தங்கத்தாலே அலங்கரித்துள்ளார் இந்த பிரேம் சிங்.

நகையை வீட்டில் வைப்பதற்கே அச்சப்படும் சூழலில், நிதிஷ் குமார் ஆட்சியில் பிகாரில் திருட்டு பயம் இல்லை என்று பிரேம் சிங் கூறுகிறார். கோடிக்கணக்கான ரூபாயில் நகைகளை வாங்கி அணிவது தனது பொழுதுபோக்கு என்று பிரேம் சிங் தெரிவித்தார். இவரை அம்மாநில மக்கள், அன்போடும், சற்று பொறாமையோடும் தங்கமனிதன் என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.

  • First Published : June 30, 2024, 5:26 pm IST

Read More

Previous Post

த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்

Next Post

“ரோகித் சர்மாவை நிச்சயம் மிஸ் செய்வேன்” – ராகுல் திராவிட் உருக்கம் | “I will definitely miss Rohit Sharma” – Rahul Dravid

Next Post
“ரோகித் சர்மாவை நிச்சயம் மிஸ் செய்வேன்” – ராகுல் திராவிட் உருக்கம் | “I will definitely miss Rohit Sharma” – Rahul Dravid

“ரோகித் சர்மாவை நிச்சயம் மிஸ் செய்வேன்” - ராகுல் திராவிட் உருக்கம் | “I will definitely miss Rohit Sharma” - Rahul Dravid

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin