04

5 கிலோ 400 கிராம் தங்கத்தை அணிந்துள்ளார் தங்க மனிதர் பிரேம் சிங் போஜ்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே இவருக்கு தங்கம் என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். ஆறு ஆண்டுகளுக்கு முன், தங்கத்தின் மீதான காதல் அதிகமாகி, ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் 5 கிலோ 200 கிராம் அளவுள்ள தங்கத்தை தன் உடலில் அணிந்து கொண்டிருக்கிறார்.
&w=750&resize=750,375&ssl=1)
