• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Cello Tape Manufacturing : செல்லோ டேப் எப்படி செய்றாங்க தெரியுமா? துபாய் பறக்கும் நம்மா ஊர் செல்லோ டேப்கள்…

GenevaTimes by GenevaTimes
June 30, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Cello Tape Manufacturing : செல்லோ டேப் எப்படி செய்றாங்க தெரியுமா? துபாய் பறக்கும் நம்மா ஊர் செல்லோ டேப்கள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாம் அன்றாட வாழ்வில் தினசரி செல்லோ டேப்புகளை பயன்படுத்தி இருப்போம். ஆனால் இந்த செல்லோ டேப்புகளை எப்படி தயார் செய்கிறார்கள்‌? எங்கிருந்து இதெல்லாம் வருகிறது என்று யோசித்தால் அது எங்கோ‌ வெளியூரில் இருந்து வருகிறது என்று நினைத்திருப்போம்.

இந்த செல்லோ டேப்புகள் அனைத்தும் நம் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் தான் தயார் செய்யப்பட்டு வருகிறது. சிவகாசியில் தயார் செய்யப்படும் பட்டாசுகளை பேக் செய்ய தேவைப்படும் பெட்டிகள் மற்றும் டேப்புகள் அனைத்தும் சிவகாசியிலேயே தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த செல்லோ டோப்புகளின் தயாரிப்பு முறையை சிவகாசியில் peacock tapes நிறுவனம் நடத்தி வரும் சத்யா நமக்கு விளக்கினார்.

விளம்பரம்

இந்த செல்லோ டேப் தயாரிப்பை பொருத்தவரை, அனைத்தும் இயந்திர மயம் தான். டேப் தயார் செய்ய தேவையான பிளாஸ்டிக் ரோல் தேவையான மைக்ரானில் வாங்கப்பட்டு, அதன் பின்னால் பசை பூசப்படுகிறது. இங்கு தான் டேப்பின் தேவைக்கு ஏற்ப டேப் வெவ்வேறு வகைகளில் தயார் செய்யப்படுகிறது. பொதுவாக டேப் என்றவுடன் சாதரண கண்ணாடி டேப் , brown tape போன்ற கலர் டேப்புகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கண்ணாடி டேப்பை பொருத்தவரை சாதரணமாக பசை தடவினால் போதும், இதே brown tape போன்ற கலர் டேப்புகளுக்கு பசையோடு சேர்த்து மை கலந்து கலர் டேப்பாக தயார் செய்யப்படுகிறது.

விளம்பரம்

இதையும் வாசிக்க: ₹1000 மகளிர் உரிமை தொகை திட்டம்… 30 நாள் தான் டைம்… உடனே அப்ளை பண்ணுங்க…

பசை பூசிய பிறகு இயந்திர உதவி கொண்டு காய வைத்து, பின்னர் அதை தேவைக்கு ஏற்ப வெட்டி டேப்பாக தயார் செய்து பேக் செய்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டேப்பின் ஒட்டு தன்மை மிகவும் முக்கியமானது. அதனால் பேக் செய்வதற்கு முன்பு அதன் ஒட்டு தன்மையை பரிசோதித்த பின்னரே அதனை பேக் செய்கின்றனர். இது பற்றி பேசிய சத்யா தற்போது இங்கு தயார் செய்யப்பட்டு வரும் டேப்புகள் தற்போது, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு!

Next Post

பிகேஆர் நிறுவன உறுப்பினர் சையத் ஹுசின் அலி 87 வயதில் காலமானார் – Malaysiakini

Next Post
பிகேஆர் நிறுவன உறுப்பினர் சையத் ஹுசின் அலி 87 வயதில் காலமானார் – Malaysiakini

பிகேஆர் நிறுவன உறுப்பினர் சையத் ஹுசின் அலி 87 வயதில் காலமானார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin