• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆன்லைன் ஷாப்பிங்: சீனாவில் நகரங்களை மிஞ்சிய கிராமங்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 30, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஆன்லைன் ஷாப்பிங்: சீனாவில் நகரங்களை மிஞ்சிய கிராமங்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவின் ஆன்லைன் நுகர்வு பற்றிய நீல புத்தகம் சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கிராமப்புறங்களில் உள்ள சீன நெட்டிசன்களில் 76 சதவீதம் பேர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள நெட்டிசன்கள் குறுகிய பிளாட்ஃபார்ம்களில் ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய தளங்களில் ஷாப்பிங் செய்யும்நெட்டிசன்களின் விகிதம் நகர்ப்புறங்களுடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 1.2 சதவீதம் புள்ளிகள் அதிகம் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ளசீன இன்டர்நெட் நெட்வொர்க் தகவல் மையம் நீல புத்தகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் 900 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள். 1990 மற்றும் 2000-களில் பிறந்த 90-களுக்குப் பிந்தைய மற்றும் 2000-களுக்குப்பிந்தைய தலைமுறைகளில் 95.1 சதவீதம் மற்றும் 88.5 சதவீதம் பேர் ஆன்லைன் ஷாப்பிங் செய்துள்ளார்கள். சீனாவில் 85.4 சதவீத பெண்கள் ஆன்லைனில்ஷாப்பிங் செய்துள்ளார்கள். சீனாவில் 85.4 சதவீத பெண்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள். இது நாட்டின் ஆன்லைன் நுகர்வோரின் முக்கியமானதாக உள்ளதுஎன்று நீல புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 300 மில்லியனை எட்டிய 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள்தொகையில்  69.8 சதவீதம் பேர் ஷாப்பிங்கிற்காக ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக உடல்நலம் மற்றும் மருந்துகள், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் பிறபொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகின்றனர் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Previous articleபடப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை..அசராமல் தனுஷ் செய்த காரியம்..!



Read More

Previous Post

உலகக்கோப்பை டி20 வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை… – News18 தமிழ்

Next Post

இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: ஜூன் 30, 2024

Next Post
இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: ஜூன் 30, 2024

இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: ஜூன் 30, 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin