• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

GenevaTimes by GenevaTimes
June 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புத்தளம் – கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவை பிணையில் விடுவிக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஆனால், அவரது சாரதி அனுமதிப்  பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யசோதா ரங்கே பண்டார கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. R

Read More

Previous Post

பசி பட்டினியில் தவிக்கும் 5 லட்சம் பாலஸ்தீனர்கள்! நரகமாகும் காசா.. ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

Next Post

Kallakurichi hooch tragedy: ’கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒருவர் கூட தப்ப முடியாது!’ பேரவையில் முதல்வர் ஆவேசம்!-tn assembly 2024 live cms speech in the legislative assembly regarding kallakurichi hooch deaths

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In