• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகின் விலை உயர்ந்த தண்ணீர் – ஒரு லிட்டரே இத்தனை லட்சமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 29, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
உலகின் விலை உயர்ந்த தண்ணீர் – ஒரு லிட்டரே இத்தனை லட்சமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகம் முழுவதும் தண்ணீர் பாட்டில்கள் விற்கப்பட்டாலும், ஜப்பானில் விற்கப்படும் தண்ணீர் உலகிலேயே அதிக விலை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் என்ன?

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் என்பது மிகவும் முக்கியமானது. உயிர் வாழ்வதற்கும் வளர்வதற்கும் தண்ணீர் அவசியம். மனித உடல் சுமார் 60% நீரால் நிரம்பியுள்ளது. உடலில் இருக்கும் நீர் செரிமானம், ஊட்டச்சத்துகளை எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. நீரேற்றம் இல்லாவிட்டால், நம்மால் எதையும் செய்ய முடியாது. நமது உடலில் தண்ணீரின் அளவு சற்று குறைந்தாலும், நமது உடல் சோர்ந்துவிடும்.

விளம்பரம்

உயிரினங்களைத் தாண்டி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறைக்கு தண்ணீர் மிகவும் முக்கியம். பயிர்களுக்கு பாசனம் செய்யவும், கால்நடைகளை வளர்க்கவும் தண்ணீர் அவசியமாகிறது. தொழில்துறையின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தண்ணீர் பயன்படுகிறது. எனவே, தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்று சொல்லப்பட்டாலும், தண்ணீர் இன்று மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ளது.

இந்நிலையில், உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீராக, ஜப்பானில் இருக்கும் ஃபிலிகோ ஜூவல்லரி நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் இருந்து வருகிறது. இதன் விலை 1,390 டாலர். அதாவது இந்திய மதிப்பில், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டலின் விலை ரூ.1,16,000. ஃபிலிகோ ஜூவல்லரி நிறுவனத்தின் தண்ணீரை வேறுபடுத்திக் காட்டுவது தண்ணீரின் தூய்மை மட்டுமல்ல, அதன் ஆடம்பரமான பேக்கிங் முக்கிய காரணம். இந்த தண்ணீர் பாட்டில்கள் படிகங்களைப் போல செதுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

முதலில் இந்த தண்ணீர் கோபி என்ற இடத்தில் இருக்கும் இயற்கை நீரூற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. அது, மிகவும் அழகாக தரத்துடன் தயாரிக்கப்பட்ட பாட்டில்கள் நிரப்பி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தண்ணீரின் விலை அதிகமாக நினைத்தாலும், இந்த தண்ணீர் பாட்டிலின் ஆடம்பரத்திற்காகவே பலரும் இதை வாங்குகிறார்கள்.

இதையும் படிங்க: 
குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் – OMR நகலை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை

சுத்தமான நீரை பெறுவது பலருக்கும் சவாலாக இருந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற நிறுவனங்களின் தண்ணீரும் மக்களால் நுகரப்படுகிறது என்பதுதான் ஆச்சரியம்.

விளம்பரம்

.

Read More

Previous Post

கோலி மிரட்டல், அக்சர் அசத்தல்: தென் ஆப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு | T20 WC Final | india scored 176 runs against south africa in t20 world cup final match

Next Post

மலாக்கா இந்திய ஆசிரியர்கள் கூட்டுறவு கழகத்தின் புதிய கட்டட திறப்பு விழா | Makkal Osai

Next Post
மலாக்கா இந்திய ஆசிரியர்கள் கூட்டுறவு கழகத்தின் புதிய கட்டட திறப்பு விழா | Makkal Osai

மலாக்கா இந்திய ஆசிரியர்கள் கூட்டுறவு கழகத்தின் புதிய கட்டட திறப்பு விழா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin