இது குறித்து ஜூன் 28-ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் காவல்துறைக்கு புகார் வந்ததாக 8World செய்தியில் வெளியிட்டுள்ளது.
அது அங் மோ கியோ அவென்யூ 1 இல் இருந்து மேரிமவுண்ட் ரோட்டுக்கு செல்லும் வழியில் உள்ள கட்டுமான தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஆகாய வழியாக சிங்கப்பூருக்குள் போடப்பட்டது.

