மேலும் அப்பகுதிகளில் ‘டாய்சோ’ கடையும் திறக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மூன்றாம் காலாண்டில் மேலும் வருடாந்திர கடைகளை படிப்படியாக திறக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய குடியிருப்பு பகுதியான தெங்காவில் போதிய வசதிகள் இல்லை என குறைகள் எழுந்தன.
இதை நிவர்த்தி செய்ய நடமாடும் மளிகை வாகனங்கள், தானியங்கி விற்பனை இயந்திரங்கள் முதலியவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய பேரங்காடி திறக்கப்பட்டுள்ளதால் வாகன விற்பனை சேவை நிறுத்தப்படும் என கழகம் தெரிவித்துள்ளது.

