• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து

GenevaTimes by GenevaTimes
June 28, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து வாகனங்கள் மீது விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்த விமான நிலைய முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. டெல்லியின் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி வருவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

விளம்பரம்

கனமழையால் டெல்லி விமான நிலைய முதல் முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அங்கு நிறுத்தி வைத்திருந்த சில கார்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க:  
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

மேற்கூரை இடிந்து விழுந்ததால் டெல்லி விமான நிலையத்தின் முதல் முனையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று விமான சேவை அல்லது டிக்கெட் பணத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

.

  • First Published : June 28, 2024, 3:56 pm IST

Read More

Previous Post

இலங்கையில் பறவைக்காய்ச்சல் தொற்றுடன் ஒருவர் அடையாளம்

Next Post

‘ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா பினிசிங் சரி இல்லியப்பா..’ இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா இந்திய அணி?

Next Post
‘ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா பினிசிங் சரி இல்லியப்பா..’ இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா இந்திய அணி?

'ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா பினிசிங் சரி இல்லியப்பா..' இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா இந்திய அணி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin