• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கவிதை சொல்லி பாராட்டிய குட்டீஸ்.. வியந்து போன பிரதமர் மோடி.. யார் இவர்கள்?

GenevaTimes by GenevaTimes
June 28, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
கவிதை சொல்லி பாராட்டிய குட்டீஸ்.. வியந்து போன பிரதமர் மோடி.. யார் இவர்கள்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வந்த குட்டி சிறப்பு விருந்தினர்கள் இருவர், பிரதமர் மோடியை சந்தித்து, 3வது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இரண்டு சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். அவர்கள் யாருமல்ல, ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்யேராவின் பேத்திகள் தான். அந்த குட்டி சிறப்பு விருந்தினர்கள் இருவரும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடிக்காக சிறப்பு தேசபக்தி கவிதை ஒன்றை தயாரித்து, குழந்தைகள் இருவரும் பாடினர். அவர்களின் கவிதையால் ஈர்க்கப்பட்ட பிரதமர் மோடி, கவிதையை சிறப்பாக பாடியதற்காக சிறுமிகளை பாராட்டினார். இந்த காட்சியை, ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

My grand daughter Jashodhara reciting a poem in praise of Hon’ble Prime Minister Shri @narendramodi ji. pic.twitter.com/PXQL3KiBmE

— Bandaru Dattatreya (@Dattatreya) December 9, 2023

விளம்பரம்

மேலும், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாண்புமிகு பிரதமருக்கு தொடர்ந்து 3வது முறையாக வாழ்த்துகள். அவரது தொலைநோக்கு தலைமை 2047க்குள் விக்சித் பாரதத்தின் இலக்கை அடையும் வேகத்தை விரைவுபடுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “ஆக்கப்பூர்வமான மற்றும் அபிமானமானது. அவளுடைய வார்த்தைகள் மிகுந்த ஆற்றலையும் தருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

.



Read More

Previous Post

மூதூர் – இருதயபுரம் ஆர்ப்பாட்டம்; கைதான 15 பேருக்கும் பிணை

Next Post

Today’s Gold Rate : மாத இறுதியில் மீண்டும் உயர்ந்த தங்கம் – ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?

Next Post
Today’s Gold Rate  : மாத இறுதியில் மீண்டும் உயர்ந்த தங்கம் – ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?

Today’s Gold Rate : மாத இறுதியில் மீண்டும் உயர்ந்த தங்கம் - ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin