05

1,50,000 மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெய், 5 லட்சம் டன் சோளம், 10,000 டன் பால் பவுடர் மற்றும் 1,50,000 சுத்திகரிக்கப்பட்ட கடுகு எண்ணெய் ஆகியவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உணவுப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 8 சதவீதமாக தொடர்கிறது. நவம்பர் 2023 முதல் இதே நிலைதான் நீடிக்கிறது.
&w=750&resize=750,375&ssl=1)
