01

திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் இரும்பு பெட்டகமானது கோவில்கள், நகைக்கடைகள், அடகுக் கடைகள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெரும்பாலாகப் பயன்படுத்தப்படுகிறது. கோவில்களில் அம்மன் நகைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் மற்றும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் போன்ற வடிவிலும் இந்த இரும்பு பெட்டகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
&w=750&resize=750,375&ssl=1)
