• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்ற எரிபொருள் கொள்கலன் வாகனம்

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்ற எரிபொருள் கொள்கலன் வாகனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


210

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை_கண்டி பிரதான வீதியின் 98ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனமே இவ்வாறு வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளது.

நித்திரை கலக்கம் காரணமாக இவ்விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

இதில் எரிபொருள் கொள்கலனை செலுத்திய 50 வயதான சாரதி வயது , 45 வயதான உதவியாளர் ஆகிய இருவர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் மதுகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தம்பலகாமம் குறூப் நிருபர்



Read More

Previous Post

இந்த வீரர் தான் இந்தியாவிற்கு பலம்… புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..

Next Post

Fact Check : தமிழ்நாட்டின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா? இதோ பாருங்க!-tamil nadu first female pilot kavya madhavan photo is true

Next Post
Fact Check : தமிழ்நாட்டின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா? இதோ பாருங்க!-tamil nadu first female pilot kavya madhavan photo is true

Fact Check : தமிழ்நாட்டின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா? இதோ பாருங்க!-tamil nadu first female pilot kavya madhavan photo is true

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin