• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

முன்னாள் தொலைக்காட்சி நடிகை நோர்ஜுமாவுக்கு கைது ஆணை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
முன்னாள் தொலைக்காட்சி நடிகை நோர்ஜுமாவுக்கு கைது ஆணை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக மூன்று குற்றச்சாட்டு வழக்குகளில் ஆஜராகத் தவறியதற்காக, முன்னாள் தொலைக்காட்சி நடிகை நோர்ஜுமா ஹபீப் முகமட் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோர்ஜுமா 44,  அவரது ஜாமீன்தாரர் வழக்குகள் குறிப்பிடப்பட்டபோது  ஆஜராகாததால், மாஜிஸ்திரேட்டுகள் நூர்லின்னா ஹனிம் அப்த் ஹலீம், இல்லி மரிஸ்கா கலிசான், ஃபாடின் தயானா ஜலீல் மற்றும் நூருல் இசா ஷஹாருதீன் ஆகியோரால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது.

பிரபல தொழில்முனைவோர் காலை 10.30 மணியளவில் நீதிமன்ற லாபியில் காணப்பட்டார். மேலும் அவரது பல காட்சிகளை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் எடுத்தனர். ஆனால் அவர் தனது வாகனத்தை நகர்த்துவதற்காக அந்த இடத்தை விட்டு கார் பார்க்கிங்கிற்குச் சென்றுவிட்டு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 2017 பிப்ரவரி 21 அன்று மெனாரா அட்லான், ஜாலான் அம்பாங், டாங் வாங்கியில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிறுவனத்தில் முகமது அஃபிக் இஸ்மாயிலை 34, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்,  குற்றவியல் சட்டத்தின் 323ஆவது பிரிவின் கீழ் நோர்ஜுமா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மார்ச் 29, 2018 அன்று பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள புக்கிட் டாமன்சாராவில் உள்ள ஒரு கல்வி மையத்தில் நேபாள பாதுகாப்புக் காவலரான நியூபனே டிகா ராம் மீது இதேபோன்ற குற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மூன்றாவது வழக்கின்படி அக்டோபர் 18, 2022 அன்று காலை 10.30 மணியளவில் ள  வாங்சா மாஜூவில் 31 வயதான சோலேஹா ரோஸ்லை அறைந்தது உட்பட, அவர் தானாக முன்வந்து காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

Previous articleபோதையில் இருந்ததாக நம்பப்படும் போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை



Read More

Previous Post

அரியானா டூ பாரிஸ் ஒலிம்பிக்… மல்யுத்த வீராங்கனைக்கு உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் அறக்கட்டளை

Next Post

சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர்களுக்கு….

Next Post
சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர்களுக்கு….

சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர்களுக்கு….

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin