• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“ஸ்மார்ட்டாக விளையாட விரும்புகிறோம்” – ரோகித் சொல்லும் சக்சஸ் மந்திரம் | T20 WC 2024 | Play Smart cricket Rohit sharma Mantra T20 WC semi final

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
“ஸ்மார்ட்டாக விளையாட விரும்புகிறோம்” – ரோகித் சொல்லும் சக்சஸ் மந்திரம் | T20 WC 2024 | Play Smart cricket Rohit sharma Mantra T20 WC semi final
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கயானா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி வரும் 29-ம் தேதி அன்று இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.

இந்தச் சூழலில் இந்த ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது. “வலுவான ஆஸ்திரேலிய அணியை நாங்கள் வீழ்த்தியது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாக்-அவுட் போட்டிகளில் எங்களது கடந்த கால செயல்பாடு குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. எங்களுக்கு இது நாங்கள் ஆடும் மற்றும் ஒரு போட்டி என கருதுகிறோம். இது அரையிறுதி ஆட்டம் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அது குறித்து நாங்கள் பேசிக் கொண்டு இருக்க விரும்பவில்லை. அணியின் சிறந்த மைண்ட்செட்டை அப்படியே எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.

நாங்கள் ஸ்மார்ட்டான கிரிக்கெட் அணியாக இருக்க விரும்புகிறோம். அனைத்தையும் எளிமையானதாக வைக்க விரும்புகிறோம். யாருக்கு என்ன ரோல் என்பதை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்” என தெரிவித்தார்.

இன்சமாம் குற்றச்சாட்டு குறித்து: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், இந்தியா பந்தை சேதப்படுத்தியது என குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு ரோகித் பதில் அளித்துள்ளார். “இங்குள்ள விக்கெட் வறண்ட நிலையில் உள்ளது. அனைத்து அணியினருக்கும் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது. இதை புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.



Read More

Previous Post

வன்னியர்களுக்கு திமுக செய்ததெல்லாம் துரோகம்.. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை – அன்புமணி!-anbumani ramadoss statement about caste wise census is not required for vanniyar reservation

Next Post

அன்வாருக்கு எதிரான பேரணிக்கு எதிராக போலிஸ் எச்சரிக்கை – Malaysiakini

Next Post
அன்வாருக்கு எதிரான பேரணிக்கு எதிராக போலிஸ் எச்சரிக்கை – Malaysiakini

அன்வாருக்கு எதிரான பேரணிக்கு எதிராக போலிஸ் எச்சரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin